விலையில்லா மிதிவண்டி வழங்கிய அமைச்சர்

75பார்த்தது
விலையில்லா மிதிவண்டி வழங்கிய அமைச்சர்
சேலம் அடுத்த கன்னங்குறிச்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் நகராட்சி துறை அமைச்சர் கே. என். நேரு கலந்து கொண்டு விலையில்லா மிதிவண்டி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் ராஜேந்திரன், அருள், சேலம் எம். பி. செல்வகணபதி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி