மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 22, 601 கனஅடியாக உயர்வு

59பார்த்தது
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 22, 601 கனஅடியாக உயர்வு
இன்று (செப். 02) நிலவரப்படி, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 19,199 கனஅடியில் இருந்து 22,601 கனஅடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 116.27 அடியாக உள்ள நிலையில், நீர் இருப்பு 87.64 டி. எம். சி. யாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து பாசனத் தேவைக்காக வினாடிக்கு 13,500 கனஅடியும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கனஅடி தண்ணீரும் பாசனத்திற்கு வெளியேற்றப்படுகிறது.

தொடர்புடைய செய்தி