மகள்கள் தினம்! சி.எஸ்.கே. அணி வெளியிட்ட புகைப்படம்

60பார்த்தது
மகள்கள் தினம்! சி.எஸ்.கே. அணி வெளியிட்ட புகைப்படம்
ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 4வது ஞாயிறு தேசிய மகள்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று (செப். 22) மகள்கள் தினம் கொண்டாடப்படும் வேளையில் பல்வேறு தரப்பினரும் சமூகவலைதளங்களில் தங்கள் மகள்களுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் கிரிக்கெட் அணி நிர்வாகம் தங்கள் அணி வீரர்கள் மகள்களுடன் இருக்கும் க்யூட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி