இந்தியாவில் தேசிய மகள்கள் தினம் செப்டம்பர் நான்காவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. பெண் குழந்தை என்பது ஒரு குடும்பத்திற்கு கிடைக்கும் பெரிய பொக்கிஷம். இருந்தாலும் இன்றைய சமூகத்தில் ஆண் குழந்தையை காட்டிலும் பெண் குழந்தைகளை சற்று தாழ்வாக பார்க்கிறார்கள். இது முழுமையாக மாற வேண்டியது அவசியம். அதே நேரம் மகள்கள் தினம் என்பது குடும்பத்தினர் மகள்களுக்காக கொண்டாடும் ஒரு குடும்ப விழாவாக மாறி வருகிறது