“எம்ஜிஆர்-ன் அடுத்த அரசியல் வாரிசே” - தவெக போஸ்டர்

70பார்த்தது
“எம்ஜிஆர்-ன் அடுத்த அரசியல் வாரிசே” - தவெக போஸ்டர்
தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு இந்த மாதம் நடைபெறும் என்று சொல்லப்பட்ட நிலையில் அடுத்த அக்டோபர் 27ஆம் தேதி மாநாடு நடைபெறும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில், தற்போது திருச்சி மாவட்டத்தில் ஒட்டப்பட்டுள்ள தவெக போஸ்டர் வைரலாகி வருகிறது. அதில், “தமிழக அரசியலில் மூன்றெழுத்தின் ஈ.வெ.ரா, அண்ணா, எம்.ஜி.ஆரின் அடுத்த அரசியல் வாரிசே" என விஜய் பெயரை குறிப்பிட்டு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி