உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டம், ஏத்தாப்பூர் பேரூராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, துணை ஆட்சியர் (பயிற்சி) மாருதி பிரியா ஆகியோர் உள்ளனர்.