சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜை

55பார்த்தது
சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜை
சேலம், அயோத்தியாபட்டணம் எம். பெருமாபாளையம் பகுதியில், டிபி நெடுஞ்சாலையில் இருந்து கோதுமை மலை வரை சாலை அமைக்க பூமி பூஜை போடும் நிகழ்ச்சி இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. இதில் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ். ஆர். சிவலிங்கம் கலந்துகொண்டு பணியை தொடங்கி வைத்தார். ஒன்றிய குழு தலைவர் ஹேமலதா விஜயகுமார், ஒன்றிய செயலாளர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி