பூண்டு விலை உயர்வு

72பார்த்தது
பூண்டு விலை உயர்வு
சேலம் மாவட்டத்தில் உள்ள பூண்டு மண்டிகளுக்கு வடமாநிலங்களில் இருந்து வர வேண்டிய பூண்டுகளின் வரத்து குறைந்ததால், அதன் விலை உயர்ந்துள்ளது. பூண்டு விலை கிலோவுக்கு ரூ. 10 முதல் ரூ. 20 உயர்ந்துள்ளதால் விற்பனை சரிந்துள்ளதாக வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி