திருவிளக்கு பூஜை

560பார்த்தது
ஆத்தூரில் காய நிர்மலேஸ்வரர் கோவிலில் துர்க்கை அம்மனுக்கு விளக்கு பூஜை செய்து வழிபட்ட பெண்கள்.

சேலம் மாவட்டம், ஆத்தூர்கோட்டை பகுதியில் அமைந்துள்ளது பழமையான காய நிர்மலேஸ்வரர் ஆலயம். கோவிலில் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கோயில் வளாகத்தில்உலக நன்மைக்காகவும், குடும்ப நலனுக்காகவும் பெண்கள் விளக்கு பூஜையில் கலந்து கொண்டனர். தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது இதில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு குங்குமம் வைத்து வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி