ஆத்தூர்பாலியல்விவகாரம் மாணவர்கள்மீதுவன்கொடுமைதடுப்புவழக்கு

50பார்த்தது
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அரசு பள்ளி பாலியல் விவகாரத்தில் ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மூன்று மாணவர்கள் மீது போக்சோ வழக்குடன் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் (எஸ். சி. , எஸ். டி வழக்கு) கீழ், வழக்குப்பதிவு செய்து ஆத்தூர் டி. எஸ். பி. , விசாரணைக்கு சேலம் எஸ். பி. , க்கு பரிந்துரை செய்துள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி