தாய்ப்பால் விற்பனை- அரும்பாக்கத்தில் அதிரடி சோதனை!

62பார்த்தது
தாய்ப்பால் விற்பனை- அரும்பாக்கத்தில் அதிரடி சோதனை!
தாய்ப்பால் விற்கப்படுவதாக எழுந்த புகாரில் சென்னை அரும்பாக்கம் பகுதியில் சோதனை நடைபெறுகிறது. தாய்ப்பால் விற்பனை தொடர்பான கண்காணிப்பை மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்த உணவு பாதுகாப்புத்துறை 18 குழுக்களை அமைத்தது. இந்நிலையில், அரும்பாக்கத்தில் உள்ள ஆர்.கே.பார்மா என்ற தனியார் மருந்து நிறுவனத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இச்சோதனையில், தனியார் மருந்து நிறுவனத்தில் பாட்டில்களில் அடைத்து தாய்ப்பால் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி