ஜெயலலிதா ஆட்சியில் திரைத்துறை! கருணாநிதி அடித்த கிண்டல்

51பார்த்தது
ஜெயலலிதா ஆட்சியில் திரைத்துறை! கருணாநிதி அடித்த கிண்டல்
நகைச்சுவை உணர்வுக்கு பெயர் போன கருணாநிதி செய்தியாளர்கள் கேள்விகளுக்கு தனது பாணியில் ’பஞ்ச்’ பதில்களை பலமுறை கொடுத்திருக்கிறார். ஒருமுறை செய்தியாளர்கள் அவரிடம் கேட்ட கேள்வியும், கிடைத்த பதிலும். கேள்வி:- ஜெயலலிதா ஆட்சியில் தான் திரைப்படத் துறை சுதந்திரமாகச் செயல்படுகிறது என்று பேரவையில் அந்தத் துறையின் அமைச்சர் பேசியிருக்கிறாரே?
பதில்: ”இந்தப் பேச்சுக்கு உதாரணமாக நடிகர் கமல்ஹாசன் நடித்த "விஸ்வரூபம்" - நடிகர் விஜய் நடித்த "தலைவா" படங்களைக் கூறலாம்!

தொடர்புடைய செய்தி