சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு

73பார்த்தது
சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு
ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது. ஆவணி மற்றும் சிங்கம் மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று திறக்கப்படவுள்ளது. சபரிமலை கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளன. காலை 7 மணிக்கு உஷ பூஜை, மதியம் 12:30 மணிக்கு உச்ச பூஜை, களபாபிஷேகம், மாலையில் தீபாராதனை, இரவு புஷ்பாபிஷேகம், படி பூஜை, அத்தாழ பூஜை நடைபெறும். பூஜைகள் முடிந்து ஆக. 21ம் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.

தொடர்புடைய செய்தி