புற்றுநோய் பாதிப்பிலும் குட்டி இளவரசர் பிறந்தநாளை கொண்டாடும் இளவரசி

63பார்த்தது
புற்றுநோய் பாதிப்பிலும் குட்டி இளவரசர் பிறந்தநாளை கொண்டாடும் இளவரசி
இங்கிலாந்து மன்னர் சார்லஸின் மூத்த மகன் இளவரசர் வில்லியமுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கடைக்குட்டியான குட்டி இளவரசர் லூயிஸ் இன்று 6வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரின் தாய் இளவரசி கேட் மிடில்டன் புற்றுநோய்க்கான சிகிச்சையை மேற்கொண்டுள்ள போதிலும் தன்னுடைய மகனின் பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். கடந்தாண்டை போல பெரிய கொண்டாட்டம் இல்லை என்றாலும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் விருந்து நிகழ்ச்சி நடக்கவுள்ளது.
Job Suitcase

Jobs near you