ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை: கஜானாவுல பணம் இல்ல..

62பார்த்தது
விரைவில் அனைவருக்கும் ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் உறுதியளித்துள்ளார். திமுக பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய தா.மோ.அன்பரசன், ”1.17 கோடி மகளிருக்கு ரூ.1000 வழங்கியுள்ளோம். சில பேர் எனக்கு வரல சொல்லுவாங்க.. கொஞ்சம் பொறுத்துக்கோங்க.. கஜானாவுல பணம் இல்ல.. தலைவர் ரெடி பண்ணிட்டு இருக்காரு.. சீக்கிரமே எல்லாருக்கும் ரூ.1000 வந்துரும்” என்று கூறியுள்ளார். 

நன்றி: புதிய தலைமுறை

தொடர்புடைய செய்தி