ராயல் என்பீல்டு ஷாட்கன் 650 மாடல் இந்தியாவில் அறிமுகம்

50பார்த்தது
ராயல் என்பீல்டு ஷாட்கன் 650 மாடல் இந்தியாவில் அறிமுகம்
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஷாட்கன் 650 மாடலின் லிமிடெட் எடிஷன் பைக்குகள் இந்தியாவில் அறிமுகமாகின. இந்த பைக் 47bhp ஆற்றலையும் 52.3Nm டார்க் விசையையும் வழங்கும் காற்று மற்றும் எண்ணெய் குளிரூட்டலுடன் கூடிய 649cc பேரலல்-ட்வின் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இந்தியாவிற்கு 25 பைக்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த பைக்கின் ஆரம்ப விலை ரூ.4.25 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ராயல் என்பீல்ட் பைக்கை, பிப்ரவரி 12ஆம் தேதி அன்று இரவு 8:30 மணி முதல் செயலி வழியாக முன்பதிவு செய்யலாம்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி