சக்கரங்கள் இல்லாமல் சாலையில் இயங்கும் கார் (வீடியோ)

81பார்த்தது
சூரத்தைச் சேர்ந்த மூன்று பொறியியல் மாணவர்கள், 'Futuristic Electric Capsule Car' ஒன்றை வடிவமைத்துள்ளனர். இந்த குறிப்பிட்ட காரில் டயர்கள் மற்றும் ஸ்டீயரிங் இல்லை. இது முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கக்கூடிய காராகும். இந்த காரை செல்போன் உதவியுடன் இயக்கலாம். மேலும் இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 80 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 35 கிலோமீட்டர். இதை தயாரிக்க ரூ.65 ஆயிரம் செலவானது.

தொடர்புடைய செய்தி