சட்டப்பேரவையில் மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம்

50பார்த்தது
ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று (ஜன.06) கூடிய நிலையில் ஆளுநர் வெளிநடப்பு செய்தார். இரண்டாம் நாளாக இன்று (ஜன. 07) அவை கூடியதும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் எம்.எல்.ஏ. இளங்கோவன், முன்னாள் எம்.எல்.ஏ. தமிழ்மொழி ராஜதத்தன் ஆகியோர் மறைவுக்கு சபாநாயகர் அப்பாவு இரங்கல் தீர்மானம் வாசித்தார். இரங்கல் தீர்மானத்தை தொடர்ந்து சட்டப்பேரவையின் இன்றைய நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி