நடிகர் விக்ரமின் "தங்கலான்" படத்தை புரமோஷன் செய்யும் விதமாக, ‘மினிக்கி மினிக்கி...’பாடலுக்கு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்து வெளியிடுவோர்க்கு தங்க நாணயம் தருவதாக ஸ்பெஷல் ஆஃபரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் சிறந்த ரீல்ஸாக 20 ரீல்ஸை தேர்வு செய்து 20 தங்க நாணயம் வழங்குவதாக தெரிவித்துள்ளது. வெற்றிபெறுபவர்கள் படக்குழுவினருடன் இணைந்து உணவு அருந்தும் வாய்ப்பையும் படக்குழு ஏற்படுத்தியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.