விசிகவுக்கு பானை சின்னம் ஒதுக்க மறுப்பு

105400பார்த்தது
விசிகவுக்கு பானை சின்னம் ஒதுக்க மறுப்பு
மக்களவை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக தேர்தலில் விழுப்புரம், சிதம்பரம் தொகுதிகளில் போட்டியிடுகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் விசிக வெற்றிபெற்றிருந்தது. இந்த முறை 6 மாநிலங்களில் சுமார் 20க்கும் மேற்பட்ட தொகுதிகளில் விசிக போட்டியிடும் நிலையில், பானை சின்னத்தை வழங்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி