சீமானையும், விசிகவையும் கூட்டணிக்கு அழைத்த இபிஎஸ்

587பார்த்தது
சீமானையும், விசிகவையும் கூட்டணிக்கு அழைத்த இபிஎஸ்
"10.5 சதவிகித இடஒதுக்கீடு காரணமாக அதிமுக 66 தொகுதிகளை வென்றது. அதிலும் 36 தொகுதிகள் பாமக பங்களிப்பு இல்லை என்றால் வெற்றிபெற்று இருக்காது. அதிமுக ஆதரவாலும் நாங்கள் 4 தொகுதிகளை வென்றோம். கடந்த 6 மாதமாக விசிகவையும், சீமானையும் கூட்டணிக்கு அழைத்து கொண்டிருந்தார் எடப்பாடி பழனிசாமி. அவர்கள் யாரும் வரவில்லை. அதன்பிறகு தான் எங்களை கூட்டணிக்கு அழைத்தார்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி