உயரமான கட்டடத்தில் இளம்பெண் தொங்கியபடி ரீல்ஸ் (விடியோ)

64பார்த்தது
ஆபத்தை உணராமல், உயரமான கட்டடத்தில் தொங்கியபடி ரீல்ஸ் எடுத்த இளம்பெண்ணின் சாகச வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு இளம்பெண் உயரமான கட்டடத்தின் மீது எந்தவித பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி ஒரு இளைஞனின் கையை பிடித்து தொங்கியபடி ரீல்ஸ் எடுத்துள்ளார். இதையடுத்து, அந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவ அந்த இளம்பெண் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி