தனுஷ், சிம்பு, விஷால், அதர்வாவுக்கு ரெட் கார்டு

65692பார்த்தது
தனுஷ், சிம்பு, விஷால், அதர்வாவுக்கு ரெட் கார்டு
தமிழ் சினிமாவில் ரெட் கார்டு கொடுக்கப்பட்டால் எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் அவர்களின் கெரியர் குளோஸ் ஆகிவிடும். அதன்படி, நடிகர்கள் தனுஷ், சிம்பு, விஷால், அதர்வாவுக்கு ரெட் கார்டு வழங்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சிம்பு மீது ஏற்கனவே பல புகார்கள் அளித்து பேச்சுவார்த்தை முடிவடையாததால் ரெட் கார்டு அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்த போது பணத்தை முறையாக கையாளாமல் இருந்ததால் விஷாலுக்கு ரெட் கார்டு வழங்க உள்ளனர்.

தொடர்புடைய செய்தி