சாதனை படைத்த இந்திய மகளிர் அணி

74பார்த்தது
சாதனை படைத்த இந்திய மகளிர் அணி
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 201 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக விளையாடியது. இதன்மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய மகளிர் அணிக்கு இதுவே அதிகபட்ச ரன்களாகும். 2018ல் இங்கிலாந்துக்கு எதிராக 198 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச ரன்களாக இருந்தது. அந்த சாதனை இன்று முறியடிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அரையிறுதிக்குள்ளும் மகளிர் அணி நுழைந்தது.

தொடர்புடைய செய்தி