பாப்கார்னுக்கு 18% GST விதிக்க பரிந்துரை

55பார்த்தது
பாப்கார்னுக்கு 18% GST விதிக்க பரிந்துரை
பாப்கார்னுக்கு 18% வரை மூன்று விதமாக GST வரி விதிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திரையரங்குகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விற்கப்படும் பேக்கேஜ் செய்யப்படாத சால்ட் அண்ட் பெப்பர் பாப்கார்னுக்கு 5% வரியும், பேக்கேஜ் செய்யப்பட்ட மற்றும் லேபிளிடப்பட்ட பாப்கார்னுக்கு 12% வரியும், ஸ்வீட் (கேரமல்) பாப்கார்னுக்கு 18% வரியும் விதிக்க GST கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது.

தொடர்புடைய செய்தி