அதிக நபர்களுடன் உறவு! எய்ட்ஸுடன், புற்றுநோயும் வரலாம்

23796பார்த்தது
அதிக நபர்களுடன் உறவு! எய்ட்ஸுடன், புற்றுநோயும் வரலாம்
எய்ட்ஸ் நோய்க்கு ஆளாகும்பட்சத்தில், ஒருவருக்கு அதைத் தொடர்ந்து வேறு பல நோய்களும் வரலாம். அதில் புற்றுநோயும் ஒன்று. அதிக முறை அதிக நபர்களோடு உடலுறவு வைத்துக் கொள்ளும் பெண்களுக்கு, கர்ப்பப்பையின் வாயிலில் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. தொற்று பாதிக்கப்பட்ட ஒருவர் அதை நினைத்து மனதளவில் வருந்தவேக் கூடாது. நோய் பாதிப்புக்கான மருந்துகளையும், முறையான உணவுப் பழக்கத்தையும் சரியாக பின்பற்றினால் நீண்ட காலம் வாழ முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்..!

தொடர்புடைய செய்தி