'ராயன்' பட கதாநாயகி போஸ்டர் வெளியீடு

71பார்த்தது
'ராயன்' பட கதாநாயகி போஸ்டர் வெளியீடு
தனுஷ் இயக்கி நடித்துள்ள ஐம்பதாவது படமான ராயன் படத்தில் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. எஸ். ஜே .சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ் ஆகியோரின் போஸ்டர்களை வெளியிட்ட தனுஷ், தற்போது இப்படத்தில் நாயகியாக நடித்திருக்கும் துஷாரா விஜயனின் போஸ்டரை வெளியிட்டுள்ளார் . இந்த போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ள இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகவுள்ளது.

தொடர்புடைய செய்தி