அந்த இடத்தில் அடிவாங்கிய சர்பராஸ்.. ரவி சாஸ்திரியின் தக் ரிப்ளை

74பார்த்தது
நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் சர்ப்ராஸ் கான் பேட்டர் அருகிலேயே ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த போது அவரது அந்தரங்க உறுப்பில் பந்து வேகமாக அடித்தது. இதை பார்த்த தினேஷ் கார்த்திக் கமென்ட்ரியில் இருந்த படி, "சர்ப்ராஸ் கான் பந்து அவரை தாக்கியதை விரும்பியிருக்க மாட்டார் என்று தெரிவித்தார்." இதற்கு ரவி சாஸ்திரி, "அவர் தான் அப்பா ஆகிவிட்டாரே," என்று தெரிவித்தார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி