பாண்டியாவுக்கு அட்வைஸ் கொடுத்த ரவி சாஸ்திரி

64பார்த்தது
பாண்டியாவுக்கு அட்வைஸ் கொடுத்த ரவி சாஸ்திரி
இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தனது உடற்தகுதியில் கவனம் செலுத்துமாறு அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அறிவுறுத்தியுள்ளார். டி20 தலைமைப் பொறுப்பில் இருந்து பாண்டியா நீக்கப்பட்டதற்குப் பின்னால் உடற்தகுதி முக்கியப் பங்காற்றியது என்பதைத் தெரிவித்த தலைமைத் அஜித் அகர்கர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். மேலும், “அவர் வலுவாகவும் உடற்தகுதியாகவும் உணர்ந்தால், இயல்பாகவே அவர் ஒருநாள் போட்டிகளுக்கு வருவார்” என தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி