மைக்ரோ ATM-களாக மாறும் ரேசன் கடைகள்

64பார்த்தது
மைக்ரோ ATM-களாக மாறும் ரேசன் கடைகள்
எளிதில் வங்கி ATM-களை அணுக முடியாத கிராமப்புற மக்களுக்கு உதவுவதற்காக ரேசன் கடைகளை டிஜிட்டல் முறையில் பணப்பட்டுவாடா செய்யும் மைக்ரோ ATM-களாக மாற்றுவதற்கான பணிகள் தொடங்கியுள்ளது. ரேசன் கடைகள் மைக்ரோ ATM-களாக மாறும்போது ஆதார் எண் அடிப்படையில் ஆயிரம் ரூபாய் முதல் 2 ஆயிரம் ரூபாய் வரை பரிவர்த்தனை செய்து கொள்ள முடியும். இந்த புதிய நடைமுறையில் கிராமப்புற மக்களும் ரேசன் கடை ATM மூலம் பண சேவை பெற முடியும்.

தொடர்புடைய செய்தி