ரத்தன் டாடா மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்

77பார்த்தது
ரத்தன் டாடா மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
ரத்தன் டாடாவின் மறைவு ஆழ்ந்த வருத்தமளிப்பதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். “அவரது தொலைநோக்கு தலைமை டாடா குழுமத்தை வடிவமைத்தது மட்டுமல்லாமல், வணிக நடைமுறைகளுக்கான உலகளாவிய அளவுகோலையும் அமைத்தது. இந்தியா ஒரு பெரும் ஜாம்பவானை இழந்துவிட்டது. அவரது குடும்பத்தினருக்கும், ஒட்டுமொத்த டாடா குழுமத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி