ரத்தன் டாடா முகத்தை மார்பில் பச்சை குத்திய இளைஞர்

72பார்த்தது
ரத்தன் டாடாவிற்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையில் அவரது முகத்தை இளைஞர் தனது மார்பில் பச்சை குத்தியுள்ளார். டாடா குழும முன்னாள் தலைவர் ரத்தன் டாடா மறைவையொட்டி, மும்பை டாட்டூ கலைஞர் மகேஷ் சவான், ரத்தன் டாடாவின் படத்தை டாட்டூ குத்திய இளைஞரின் வீடியோவை பகிர்ந்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது நண்பரின் உயிரை டாடா டிரஸ்ட் காப்பாற்றியுள்ளதாகவும், அதனால்தான் ரத்தன் டாடாவின் படத்தை பச்சை குத்தியதாகவும் கூறியுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி