வழிவிடு முருகன் கோயில் பங்குனி உத்திரம்

53பார்த்தது
வழிவிடு முருகன் கோயில் பங்குனி உத்திரம்

இராமநாதபுரத்தில் (மார்ச். 18) அமைந்துள்ள வழிவிடு முருகன் ஆலயம் பங்குனி உத்திர திருவிழா நடைபெறுவது வழக்கம் இந்தாண்டு பங்குனி உத்திரம் காப்புகட்டுதல் 02/04/2025 புதன் கிழமை காலை 6. 10 முதல் 7. 00 மணிக்குள் நடைபெறும் எனவும் 11/04/2025 அன்று பங்குனி உத்திரம் திருவிழா நடைபெறும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி