இராமநாதபுரம்: நார்வே நாட்டில் வேலை என பல கோடி மோசடி

68பார்த்தது
நார்வே நாட்டில் வேலை வாங்கித் தருவதாக முகநூல் விளம்பரத்தைப் பயன்படுத்தி சகுபர் சாதிக் என்பவர் 50க்கும் மேற்பட்டவர்களிடம் பல கோடி பணத்தை மோசடி செய்துள்ளார். ஏமாற்றப்பட்டவர்கள் இராமநாதபுரம் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதில், ஒருவர் மனைவியின் தாலியை விற்று ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் கட்டினேன் என கூறி அனைவரது பணத்தையும் போலீசார் மீட்டுத் தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி