BSNL: வெறும் ரூ.107-க்கு அசத்தலான ரீசார்ஜ் திட்டம்

55பார்த்தது
BSNL: வெறும் ரூ.107-க்கு அசத்தலான ரீசார்ஜ் திட்டம்
BSNL: ரூ.107 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் பல பயன்களை தருகிறது. இது 35 நாட்கள் வேலிடிட்டி உடன் வருகிறது. இதில் மொத்தமாக 3ஜிபி டேட்டா கிடைக்கிறது. குறைந்த டேட்டா பயனர்களுக்கு இது போதுமானது. டேட்டா போதியதாக இல்லை என்றால், BSNL இன் டேட்டா வவுச்சர்களை பயன்படுத்திக்கொள்ளலாம். ரூ.107 திட்டத்தில் 200 நிமிட வாய்ஸ் கால் நன்மை கிடைக்கும். குறைந்த ரீசார்ஜில் 35 நாட்களுக்கு இன்கமிங் வாய்ஸ் கால் இதன் சிறப்பம்சம்.

தொடர்புடைய செய்தி