ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எட்டுகுடி கிராமத்தில் கிணறு தோண்டும் பணியின்போது மண் சரிந்து தொழிலாளி உயிரிழந்துள்ளர்.
கிணறு தோண்டும்போது எதிர்பாராதவிதமாக மண் சரிந்து விழுந்ததில் வீரக்குமார் என்பவர் உயிரிழந்தார். ஜே. சி. பி. உதவியுடன் கிணறுக்குள் விழுந்த மண்ணை அகற்றி தீயணைப்பு வீரர்கள் வீரக்குமாரின் உடலை மீட்டனர்.