உடல் வலிமையின் முக்கியத்துவ
த்தை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்
துவதற்காகவும், காவல்துறையினர் தொடர்ந்து உடல் வலிமையை பேண
ுவதை வலியுறுத்துவதற்காகவும் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறையினர் பங்கேற்ற உடல் வலிமைக்கான முதல் ஓட்டம் என்ற பெயரில் இன்று காலை மாவட்ட எஸ்பி சந்தீஷ் தலைமையில் ராமநாதபுரத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் பணியாற்றும் காவலர்கள் மற்றும் ஆயுதப்படை போலீசார் 400 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்ற உடல்
வலிமை ஓட்டம் நடைபெற்றது.
மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இருந்து துவங்கி மூன்று கிலோமீட்டர் தூரம் இந்த ஓட்டம் நடைபெற்றது இதில் பெண் காவலர்கள் உட்பட 400க்கும் மேற்பட்ட போலீசார் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.