திருமாவுக்கு திமுக அழுத்தம் கொடுத்தது - ஆதவ் அர்ஜுனா

59பார்த்தது
திருமாவுக்கு திமுக அழுத்தம் கொடுத்தது - ஆதவ் அர்ஜுனா
தவெக தலைவர் விஜய் பங்கேற்ற புத்தக விழாவில் பங்கேற்கக் கூடாது என திருமாவளவனுக்கு திமுக அழுத்தம் கொடுத்தது என விசிகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ஆதவ் அர்ஜுனா குற்றஞ்சாட்டிள்ளார். புதிய தலைமுறைக்கு அவர் அளித்த பிரத்யேகப் பேட்டியில், "புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரும்பவில்லை என அமைச்சர் எ.வ.வேலு திருமாவளவனிடம் பேசினார்" என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

நன்றி: புதிய தலைமுறை

தொடர்புடைய செய்தி