மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

72பார்த்தது
இலங்கை கடற்படை கண்டித்தும் இழப்பீடு வழங்காத மத்திய மாநில அரசை கண்டித்து விசைப்படகு மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது



ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 23ஆம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்ற இரண்டு விசைப்படகு 16 மீனவர்களை இலங்கைக்கு கடற்கரை சிறைபிடிக்கப்பட்டு தற்போது இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் உள்ளனர் இவர்களை விடுவிக்க கூறியும் மேலும் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கை அரசு அரசுடைமையாக்கிய விசைப்படகுகளுக்கு மத்திய மாநில அரசு இருப்பிட வழங்கிட கோரியும் மேலும் ராமேஸ்வரத்தில் விசைப்படகு 14 சங்கங்கள் உள்ளன இதில் முறையாக 13 சங்கத்தை சேர்ந்தவர்கள் அரசு அனுமதி அளித்த 250 திறன் கொண்ட இன்ஜினை பயன்படுத்தி மீன்பிடித் தொழிலில் செய்து வருகின்ற அதில் ஒரு சங்கத்தில் மட்டும் அரசால் தடை செய்யப்பட்ட 280 குதிரை திறன் கொண்ட நான்கு விசைப்படகுகளை கடலுக்குச் செல்ல தடை விதிக்க கோரியும் இலங்கை கடற்படையை கண்டித்து மற்றும் சிறைபிடிக்கப்பட்ட படகுகளுக்கு இழப்பீடு வழங்காத மத்திய மாநில அரசு கண்டித்தும் இன்று ராமேஸ்வரம் பேருந்து நிலையம் முன்பு விசைப்படகு சங்கத் தலைவர் ஜேசுராஜ் தலைமையில் மீனவர்கள் மாபெரும் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி