தமிழகத்தில் எவ்வளவு பேர் வறுமையில் இருக்கிறார்கள்?

83பார்த்தது
தமிழகத்தில் எவ்வளவு பேர் வறுமையில் இருக்கிறார்கள்?
ஒவ்வொரு மாநிலத்திலும் எவ்வளவு பேர் வறுமையில் இருக்கிறார்கள் என மத்திய அரசு புள்ளி விவரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. 2022-23ம் ஆண்டில் ஒரு நபரின் ஒரு நாள் வருமானம் ரூ.270-க்கு குறைவாக இருந்தால் அவர்கள் வறுமையில் இருப்பதாக கணக்கிடப்பட்டது. மே. வங்கம் - 35.2%, மகாராஷ்டிரா - 34.9%, பீகார் - 23.3% , உ.பி - 32.1% என பல மாநிலங்கள் அதிக சதவீதத்தை பெற்றுள்ள நிலையில் தமிழகத்தில் 5.8% மக்கள் மட்டுமே வறுமையில் வாடுகின்றனர்.

தொடர்புடைய செய்தி