"அண்ணாமலை சொல்வதைதான் அமலாக்கத்துறை சொல்லும்"

63பார்த்தது
"அண்ணாமலை சொல்வதைதான் அமலாக்கத்துறை சொல்லும்"
விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை குறித்த கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், அமலாக்கத்துறை சொல்வதெல்லாம் உண்மை என்றால் அண்ணாமலை சொல்வதெல்லாம் உண்மைன்னு அர்த்தமா? அண்ணாமலையும் அமலாக்கத்துறை ஒரே பார்வையாக இருப்பவர்கள். அண்ணாமலை என்ன சொல்கிறாரோ அதை அமலாக்கத்துறை சொல்லும். உடனே அண்ணாமலை போராட்டம் பண்ணுவார் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி