குதிகால் வலிக்கு காரணமும் தீர்வும்

74பார்த்தது
குதிகால் வலிக்கு காரணமும் தீர்வும்
காலை தரையில் வைக்க விடாமல் பாடாய் படுத்தும் ஒரு வலி குதிகால் வலி. குதிகால் எலும்பிலிருந்து Plantar Aponeurosis எனும் திசுக்கொத்து கால் கட்டை விரல் வரை செல்லும். இந்த பகுதியில் எதாவது அழற்சி ஏற்பட்டு, வீக்கம் உண்டானால் குதிகால் வலி வரும். குதிகால் வலி குணமாக மிதமான சூட்டில் வெந்நீர் சுடவைத்து அவற்றில் சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து, 10 நிமிடம் வரை கால்களை வைத்திருக்கலாம்.

தொடர்புடைய செய்தி