தொண்டி அருகே அமைந்துள்ளது எழில் கொஞ்சும் காரங்காடு கடற்கரை

76பார்த்தது
இராமநாதபுரத்தில் ஓர் பிச்சாவரம்

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே அமைந்துள்ளது எழில் கொஞ்சும் காரங்காடு கடற்கரை மற்றும் சதுப்பு நிலக்காடுகள். இங்கு ரூ. 200 கட்டணம் செலுத்தி அழகிய சதுப்பு நில காட்டிற்குள் சுற்றுலாப் பயணிகள் செல்லலாம். விதவிதமான பறவைகள், அரிய வகை தாவரங்களை கண்டு களிக்கலாம். 2 கி. மீ சதுப்பு நில காட்டு பயணத்திற்கு பிறகு கடலின் ஆழத்திற்கு சென்று தீவு போன்ற சிறிய மணல் மேட்டில் இறங்கலாம் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி