தாம்பரம் -ராமநாதபுரம் வாரம் மும்முறை சிறப்பு ரயில் (06103) அக். 3 முதல் திருவாரூர் - ராமநாதபுரம் இடையே நேரம் மாற்றியமைக்கப்படுகிறது. தாம்பரத்தில் மாலை 5 மணிக்கு புறப்பட்டு திருவாரூர் சந்திப்புக்கு நள்ளிரவு 11. 15 மணிக்கு பதில், அக். 3 இரவு 10: 50 மணிக்கு வந்து சேரும். பரமக்குடிக்கு காலை 4: 52 மணிக்கு பதிலாக காலை 4. 13 மணிக்கு, ராமநாதபுரத்திற்கு காலை 5: 55 மணிக்கு பதிலாக காலை 4. 55 மணிக்கு வந்தடையும்