ராமநாதபுரம்: வேலை வாய்ப்பு முகாம்

70பார்த்தது
ராமநாதபுரம்: வேலை வாய்ப்பு முகாம்

ராமநாதபுர மக்களே டான்செம் நிறுவனம் சார்பில் விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம் வீரசோழன் அமீன் திருமண மண்டபத்தில் ஏப். 9-ல் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் விருதுநகர், ராமநாதபுரம் அதனை சுற்றியுள்ள மாவட்டத்தில் டிகிரி, ஐடிஐ, பாலிடெக்னிக், பொறியியல், ஹோட்டல் மேனேஜ்மென்ட், செவிலியர்கள் படித்தவர்கள் கலந்து கொள்ளலாம்.

விவரங்களுக்கு 86818-78889, 95148-38485 இல் அழைக்கலாம்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி