பரமக்குடி ஒன்றியம் தடுத்தலான்கோட்டை கோட்டை ஊராட்சியில் தடுத்தலான்கோட்டை கிராமத்தில் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதி 2022-2023 யிலிருந்து புதிய நிழற்குடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் திறந்து வைத்தார் இந்நிகழ்வில் பரமக்குடி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் பரமக்குடி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் சந்திரசேகர், தடுத்தலான்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பாண்டி, தடுத்தலாங்கோட்டை கிளை கழக செயலாளர் கரைவேல்முருகன், மற்றும் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.