காதல் என்ற பெயரில் மாணவி பலாத்காரம்

57பார்த்தது
காதல் என்ற பெயரில் மாணவி பலாத்காரம்
ஆந்திர மாநிலம் NTR மாவட்டத்தை சேர்ந்த ஷேக் உசேன் (25) என்பவர் தனது காதலியை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச்சென்றுள்ளார். அப்போது அங்கு உசேனின் நண்பர்கள் ஷேக் கலி சைதா (26) மற்றும் சிந்தல பிரபுதாஸ் (25) ஆகியோர் இருந்துள்ளனர். பின்னர் அப்பெண்ணிடம் தான் வெளியே சென்று வருவதாக கூறி உசேன் மற்றும் பிரபுதாஸ் ஆகியோர் வீட்டின் வெளியே காவல் இருக்க, உசேனின் நண்பர் ஷேக் கலி சைதா அப்பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். புகாரின் பேரில் 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி