மும்மொழி கல்வி கற்க அரசு பள்ளி மாணவருக்கு உரிமை இல்லையா? மத்திய அரசின் மும்மொழிக் கல்வித் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி அரசு பள்ளி மாணவர்களுக்கு மும்மொழிக் கொள்கை கல்வி கற்க உரிமை இல்லையா முதல்வரே எங்களுக்கு மும்மொழி கற்க அனுமதி தாருங்கள் என ராமநாதபுரம் மாவட்ட பரமக்குடி அரசு பள்ளி மாணவிகள் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.