விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மரியாதை

67பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி சேகரனாரின் நூறாவது பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.

இந்த நிலையில்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர்களான
ரமே. பிரபாகரன், அற்புதகுமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமையிடத்து பொறுப்பாளர் எம். சி கார்த்திக் உள்ளிட்ட விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி