ஆசனவாயில் கஞ்சா பதுக்கிய கைதி

78பார்த்தது
ஆசனவாயில் கஞ்சா பதுக்கிய கைதி

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்துாரை சேர்ந்தவர்கள் ஆண்டிச்செல்வம், ராஜா, வினோத்குமார். வழக்கு ஒன்றில் மதுரை சிறையில் விசாரணை கைதிகளாக உள்ளனர். விசாரணைக்காக இவர்களை ராமநாதபுரம் நீதிமன்றத்திற்கு போலீசார் அழைத்துச்சென்றனர். மீண்டும் மாலை சிறைக்கு வந்த கைதிகளை சோதனையிட்ட போது ஆண்டிச்செல்வம் ஆசனவாயிலிருந்து 20 கிராம் கஞ்சாவை காவலர்கள் பறிமுதல் செய்தனர். அவருக்கு கஞ்சா வழங்கிய கார்த்திக் என்பவர் கைது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி